Why & When Should We Check And Refill Car AC Gas | Giri Mani | Tips To Maintain Car Ac

2023-02-13 2

How to Increase Airflow in Car AC In Tamil By Giri Kumar | கார் வைத்திருக்கும் பலர் ஏசி குறித்து பெரிதாக கவலைப்படுவதேயில்லை. ஆனால் ஏசியை முறையாக பராமரிக்காவிட்டால் காரே வீணாகிவிடும் அபாயம் இருக்கிறது. எப்படி காரின் ஏசியை எளிதாக பராமரிப்பது, எப்பொழுது காரின் ஏசியை ரீஃபில் செய்ய வேண்டும் என விரிவாக காணலாம் வாருங்கள்.